| மக்காச்சோளத்தில்  சாம்பல் சத்து பற்றாக்குறை அறிகுறிகள்  
            முதிர்ந்த       இலைகளில் பற்றாக்குறை காணப்படும்சீரற்ற       காய்ந்த வடிவமைப்புடைய இலைகள் சிவப்பு நிறமாக்கத்துடன் கலந்து காணப்படும்இலைகளின்       நுனியில் நரம்பிடை திசுக்களின் மேல் கீற்றுகள் தோன்றும். அது படிப்படியாக நுனியில்       இருந்து அடி வரை கீற்றுகள் சென்று இலைகள் காய்ந்துவிடும்  நிவர்த்தி  பொட்டாசியம் க்ளோரைட்  1 % தழை தெளிப்பாக தெளிக்கவும்   |