Agriculture
தாவர ஊட்டச்சத்து :: தானியங்கள் :: மக்காச்சோளம்

Sulphur
மக்காச்சோளத்தில் கந்தகச் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

மேல் உள்ள இலைகளில் பற்றாக்குறை காணப்படும். வளரும் இலைகள் மங்கலான மஞ்சள் நிறமாக மாறிவிடும்

நிவர்த்தி

மெக்னீசியம் சல்பேட் 1% ஐ தழை தெளிப்பாக தெளிக்கவும்

 

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014

Fodder Cholam