Agriculture
தாவர ஊட்டச்சத்து :: தானியங்கள் ::துவரை

Magnesium

அறிகுறிகள்

  • முன் பருவத்தில் பற்றாக்குறையினால் இலை நரம்புகளுக்கிடையில் உள்ள பகுதிகள் மஞ்சள் நிறமாக  மாறிவிடும்
  • இந்தப் பகுதிகள் சிறிது நாட்கள் கலித்து ஆழ்ந்த மஞ்சள் நிறமாகவும். துருப்பிடித்த புள்ளிகள் தோன்றும்.
  • காய்ந்த பொட்டுகள் இலை நரம்பின் இடையிலும், இலைகளின் விளிம்புகளிலும் தோன்றும்
  • பின் வரும் பருவங்களில் வெளிமச்சத்து பற்றாக்குறை இருப்பதால் முன் முதிர்ச்சி அடைந்தது போல் தோற்றம் அளிக்கும்

நிவர்த்தி

மெக்னீசியம் சல்பேட் 2%ஐ இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015

Fodder Cholam