Agriculture
தாவர ஊட்டச்சத்து :: தானியங்கள் ::துவரை

Manganese

துவரையில் மாங்கனீசு சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • தளிர் இலைகளின் நரம்பிடைப்பகுதி வெளிர் மஞ்சளாக இருக்கும்.
  • நரம்புகள் பச்சை நிறமாக வலை பின்னியது போல காணப்படும்.

நிவர்த்தி

  • மாங்கனீசு சல்பேட்(5 கிராம் / லிட்டர்) கரைசலை இலை வழியாக 10 நாட்கள் இடைவெளியில் அறிகுறிகள் மறையும் வரைத் தெளிக்க வேண்டும்.

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015

Fodder Cholam