|  | துவரையில்  மணிச்சத்து பற்றாக்குறை அறிகுறிகள்  
              அறிகுறிகள்       தெளிவாக குறிப்பிடவில்லை. செடிகள் சிறுத்தும், வளர்ச்சி குன்றியும் காணப்படும். இலைகள்       ஆழ்ந்த பச்சை நிறமாக இருக்கும். இலையின் அறிகுறிகள் தெளிவாக இல்லை. நிவர்த்தி  டி.ஏ.பி. 2%ஐ இரண்டு  வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக  தெளிக்கவும் |