Agriculture
தாவர ஊட்டச்சத்து :: தானியங்கள் :: நெல்

Rice - B

நெல்லில் போரான் குறைபாடு
போரான் குறைபாடு பெரும்பாலும்  மணற்பாங்கான மண் வகைகளிலும் மலைப்பகுதிகளிலும் காணப்படுகிறது. கடலூர், கன்னியாகுமரி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் போரான் குறைபாடு தோன்றுகிறது.

அறிகுறிகள்

பயிர்கள் வளர்ச்சி குன்றி காணப்படும். புதிதாக வெளிவரும் துளிர் இலைகளின் நுனிகள் வெளுத்து உள்நோக்கி சுருண்டு காணப்படும். செடியின் முக்கிய தூர் வளராமல் பக்கத்து தூர்கள் வளரும்.

நிவர்த்தி

அறிகுறிகள்

  • இலைகள் மெல்லியதாகவும், வாடிவதங்கியும், கோரையுமாக காணப்படும்.
  • இலைகள் மஞ்சள் நிறமாக மாறிவிடும் பின் காய்ந்த பழுப்புப் புள்ளிகள் இலையின் மேல் தோன்றும்.
  • முழு இலைகளும் பழுப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறமாக மாறிவிடும்.
  • பூங்கொத்து வகைகள் ஒரு மீட்டர் ஸ்கெயர் அளவிற்கு குறைந்துவிடும் .
  • எதிர்ப்புத் தன்மையை இழந்து தண்டுகள் சாய்ந்துவிடும் .

நிவர்த்தி

  • கால்சியம் சிலிக்கேட் 120-200 கிலோ/எக்டர் (அ) பொட்டாசியம் சிலிக்கேட் 40-60 கிலோ/எக்டர் அளிக்கவும்.

 

 
Updated on: December 2022
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008 - 2022.

Fodder Cholam