Agriculture
தாவர ஊட்டச்சத்து :: தானியங்கள் :: நெல்

Calcium

நெல்லில் சுண்ணாம்புச் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • இளம் இலைகளின் நுனிகள் சுருண்டும், மஞ்சள் நிறமாகவும், காய்ந்தும் காணப்படும்
  • இளம் இலைகளின் முனைகள் வெள்ளை நிறமாக சுருண்டு விடும்
  • காய்ந்த திசுக்களுடன் பக்க விளிம்புகளும் காய்ந்துவிடும்

நிவர்த்தி

  • சுண்ணாம்புச் சத்து பற்றாக்குறைக்கு 2 கிராம் கால்சியம் சல்பேட்டைஒரு லிட்டர் தண்ணீருக்கு என்ற வீதத்தில் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் 2 முறை தெளிக்க வேண்டும்்
  • சுண்ணாம்புச் சத்து பற்றாக்குறை அதிகமுள்ள காரநிலை உள்ள மண்ணில் சுண்ணாம்புக்கட்டியை உபயோகிக்கவும். (எ-டு): உவர்த்தன்மை மற்றும் அதிக சாம்பல் சத்து உள்ள நிலங்கள்

 

 
Updated on: December 2022
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008 - 2022

Fodder Cholam