|  | நெல்லில் மணிச்சத்து பற்றாக்குறை அறிகுறிகள்  
              பயிர்கள் வளர்ச்சி குன்றியிருக்கும்தூர்கட்டுதல் குறைந்துவிடும்இலைகள் கரும்பச்சை நிறமாக மாறி நெட்டுக்குத்தாக இருக்கும்மணிப்பிடித்தல் குன்றிவிடும் நிவர்த்தி  
              	டி. எ. பி @ 2 கிலோ 20 லிட்டர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து, மறுநாள் காலை நன்கு கலக்கி, வடித்து ஒரு லிட்டர் ஒரு டேங்கிற்கு (10 லி டேங்க்) என்ற வீதத்தில்  பயிர்கள் மீது நன்றாக படுமாறு (20 டேங்க்  ஒரு ஏக்கருக்கு)  15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்கவும்.5 கிராம் மெக்னீசியம் சல்பேட்டை ஒரு லிட்டர் நீரில் கரைத்து பூ க்கும் மற்றும் மணி பிடிக்கும் பருவங்களில், அறிகுறிகள் மறையும் வரைத் தெளிக்க வேண்டும். |