Agriculture
தாவர ஊட்டச்சத்து :: சர்க்கரைப் பயிர் ::சர்க்கரைக்கிழங்கு

Boron

சர்க்கரைக்கிழங்கில் போரான்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • அறிகுறிகள் முதலில் இளம் இலைகளில் தான் தோன்றும்
  • இலைகள் சுருக்கமுற்று காணப்படும்

நிவர்த்தி :

போராக்ஸ் 0.5% தழை தெளிப்பாக  தெளிக்கவும்.

 

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015

Fodder Cholam