Agriculture
தாவர ஊட்டச்சத்து :: சர்க்கரைப் பயிர் ::சர்க்கரைக்கிழங்கு

Magnesium

சர்க்கரைக்கிழங்கில் வெளிமச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • சாம்பல்சத்து பற்றாக்குறையுடன் சேர்த்து எளிதில் குழப்பிவிடும்
  • முதிர்ந்த இலைகள் மஞ்சள் நிறமாகக் காணப்படும்
  • முதிர்ந்த இலைகளின் நரம்பிடைகள் காய்ந்து காணப்படும்
  • இலைத்தாள்களின் அடிப்பகுதிகள் பச்சை நிறமாகவே இருக்கும்
  • இலைத்தாள்களின் அடியில் பச்சை நிற முக்கோணம் உருவாகும்

நிவர்த்தி :

மெக்னீசியம் சல்பேட் 1% இரண்டு வார கால இடைவெளியில் இரண்டு முறை தழை தெளிப்பாக தெளிக்கவும்.
 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015

Fodder Cholam