| சர்க்கரைக்கிழங்கில்  மேன்கனீசு சத்து பற்றாக்குறை அறிகுறிகள் : 
              
                இளம் இலைகளில் பசுமை சோகை காணப்படும்.  பின் மங்களான மஞ்சள் நிறத்தில் இருந்து பழுப்பு நிறமாக மாறிவிடும்
                பழங்களில் அதிகமான ஆழ்ந்த பழுப்பு அல்லது  கருப்பு நிறப் புள்ளிகள் தோன்றும்
                இலைகளின் முனைகளில் குறுகலான தோற்றத்தை  அளிக்கும் நிவர்த்தி : மெக்னீசியத் சல்பேட்  1% தழை தெளிப்பாக தெளிக்கவும்.   |