|  | சர்க்கரைக்கிழங்கில்  மணிச்சத்து பற்றாக்குறை அறிகுறிகள் : 
              
                செடிகள் சிறியதாகவும், ஆழ்ந்த பச்சை  நிறமாகவும் இருக்கும். அதிலிருந்து மங்களான சாம்பல் கலந்த பச்சை நிறமாக மாறிவிடும்
                சாம்பல் கலந்த பச்சை நிறத்தில் இருந்து  கிட்டத்தட்ட நீலம் கலந்த பச்சை நிறத்தில் மாறிவிடும் நிவர்த்தி : 2% டி.ஏ.பி – யை இரண்டு  வார கால இடைவெளியில் இரண்டு முறை தழை தெளிப்பாக தெளிக்க வேண்டும்.   |