| சர்க்கரைக்கிழங்கில்  சாம்பல்சத்து பற்றாக்குறை அறிகுறிகள் : 
              
                முதிர்ந்த இலைகளின் விளிம்புகளில் தோலை  போன்றும் கருகியும் காணப்படும்
                நடு இலைகள் இயல்பான நிலையிலேயே இருக்கும்
                நரம்பிடையில் கருகிக் காணப்படும்
                முதிர்ந்த இலைகளின் மேற்புறம் சுருக்கமுற்று  இருக்கும் நிவர்த்தி : 1% பொட்டாசியம் க்ளோரைட்டை  ஒரு வார கால இடைவெளியில் இரண்டு முறை தழை தெளிப்பாக தெளிக்கவும். |