Agriculture
தாவர ஊட்டச்சத்து :: எண்ணெய் வித்துக்கள் :: எள்


Boron

எள்ளில் போரான் சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • செடியின் முனையிலம் இளம் இலைகளிலும் மஞ்சள் நிறமாகக் காணப்படும்
  • மேல் இலைகள் ஆழந்த பச்சை நிறமாகவும், தோல் போன்று இருக்கும். விளிம்புகள் வளைந்து கீழ் நோக்கி இருக்கும்
  • வேர் வளர்வதைத் தடுப்பதால் வேர் முனைகள் இறந்துவிடும்

நிவர்த்தி :

போராக்ஸ் 0.2 ஐ இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015.

Fodder Cholam