|  | எள்ளில் சுண்ணாம்புச் சத்து பற்றாக்குறை
 
 அறிகுறிகள் : 
            நுனி மொட்டுகள் வடிவம் சிதைந்து இறந்துவிடும்  இளம் இலைகளின் நுனியிலும். அடியிலும் வடிவம் சிதைந்து காணப்படும்இளம் இலையின் நுனிகள் கொக்கி போன்று  கீழ் நோக்கி, சுருண்டு, சுருக்கு விழுந்து காணப்படும்.  நிவர்த்தி : மண்ணின் செயல்பாட்டின்  படி சுண்ணாம்புக்கட்டி 50 கிலோ ஹெக் தெளிக்கவும் |