Agriculture
தாவர ஊட்டச்சத்து :: எண்ணெய் வித்துக்கள் :: எள்


Magnesium

எள்ளில் வெளிமச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • அடி இலைகளில் வளரும் நரம்பிடைகள் மிதமான மஞ்சள் நிறமாக மாறிவிடும். பின் செம்மஞ்சள் நிறத்தில் காணப்படும்
  • இலையின் நடுநரம்பிலும், இலை நரம்பிலும் பச்சை நிறத்தில்  இயல்பான தோற்றத்தை அளிக்கும

நிவர்த்தி :

2% மெக்னீசியம் சல்பேட்டை இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015.

Fodder Cholam