|  | எள்ளில்  மணிச்சத்து பற்றாக்குறை
 
 அறிகுறிகள் : 
            கிளைகள்       ஒடுக்கியும், காம்புகள் பலமில்லாமல், அடியில் உள்ள இலைகள் மந்தமாக கருத்துப்போய்,       சாம்பல் கலந்த பச்சை நிறமாக மாறிவிடும்அதிகமான       இலைகள் காய்ந்து உதிர்ந்துவிடும நிவர்த்தி : சூப்பர் பாஸ்பேட் 2% டி.ஏ.பி தழை தெளிப்பானை இரண்டு வார கால இடைவெளியில் மண்ணில் கலந்து அளிக்கவும் |