Agriculture
தாவர ஊட்டச்சத்து :: தானியங்கள் :: சோளம்

Magnesium

சோளத்தில் மெக்னீசியச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்

  • பற்றாக்குறை பொதுவாக முதலில் முதிர்ந்த இலைகளில் தோன்றும்.
  • காய்ந்த புள்ளிகள் நுனியில் தோன்றி இலையின் விளிம்பு வரை சென்று ஆழ்ந்த சிவப்பு நிறமாக மாறி இலைகள் ஒடிந்தும், பழுப்பு நிறமாகவும் மாறிவிடும்.

நிவர்த்தி

மெக்னீசியம் சல்பேட் 2 % தழை தெளிப்பாக தெளிக்கவும்

 

 

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014

Fodder Cholam