|  | சோளத்தில் மாங்கனீசு பற்றாக்குறை அறிகுறிகள்  
            இலையின்       நரம்படைப்பகுதிகள் வெளுத்து, அதில் பழுப்பு நிறப் புள்ளிகள் தோன்றி, பின் அழுகிவிடும் நிவர்த்தி  
            மாங்கனீசு       சல்பேட் (3 கிராம் 1 லிட்டர் தண்ணீர்) கரைசலை 10 நாட்கள் இடைவெளியில் இலைவழியாக       குறை தீரும்வரைத் தெளிக்க வேண்டும்.       |