| கரும்பில்  சுண்ணாம்புச் சத்து பற்றாக்குறை அறிகுறிகள் : 
              
                நடுப்பகுதிகளில் சிறியதாக பசுமை சோகைப்  புள்ளிகள் தோன்றும். பின் அது ஆழ்ந்த சிவப்பு கலந்த பழுப்பு நிறமாக மாறும்செடிகள் மெல்லிய தண்டுகளினால் வலு குறைந்து  காணப்படும். வளர்ச்சியின் வேகம் குறைந்துவிடும் நிவர்த்தி : 100 கிலோ / ஹெக் சுண்ணாம்புக்கட்டியை  மண்ணில் கலந்து இடவும்   |