Agriculture
தாவர ஊட்டச்சத்து :: சர்க்கரைப் பயிர் :: கரும்பு

Magnesium

கரும்பில் மெக்னீசியம் பற்றாக்குறை

அறிகுறிகள் :

  • இளம் இலையின் நரம்பிடைப் பகுதிகளில் மஞ்சள் நிற மணி வடிவப்புள்ளிகள் சீராகக் காணப்படும். பின்னர், அப்புள்ளிகள் இளம் சிவப்பு மற்றும் பழுப்பு நிறமாக மாறிவிடும்.

நிவர்த்தி :

  • குறைபாடு நிவர்த்தி ஆகும்வரை 0.5 சதவீதம் மெக்னீசியம் சல்பேட் (5 கிராம்/ லிட்டர்) கரைசலை பத்து நாட்களுக்கு ஒரு முறை இலைவழியாகத் தெளிக்க வேண்டும்.

 

 

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015

Fodder Cholam