|  | கரும்பில் சாம்பல் சத்து பற்றாக்குறை அறிகுறிகள் : 
              
                மந்தமான  வளர்ச்சி 
                ஆரஞ்சு,  மஞ்சள் நிறங்கள் வயதான கீழ்தட்டு இலைகளில் தோன்றுகின்றன,  அவை எண்ணற்ற வெளிர்பச்சை புள்ளிகளாகி பின்பு அவை பழுப்பாகி காய்ந்து தீப்பிடித்ததை போன்று  தோன்றும்  . 
                இலைகளின்  நடுவில் மற்றும் நடுநரம்பில் மேல்புற செல்லின் மேற்பகுதியில் சிவப்பு நிறமடைகிறது  . நுனிக்   கொத்து போன்று தோன்றுகிறது  . 
                வயதான இலைகள்  மஞ்சளடைந்து,  ஓரங்கள் காய்ந்து விடும்  . 
                ஒல்லியான  தண்டுகள் வளரும்  . 
                மோசமான வேர்  வளர்ச்சி,  மிகக் குறைந்து வேர்களுடன் காணப்படுகிறது  .  நிவர்த்தி :               பொட்டாஷியம் குளோரைடு 75       கி  .கி/ஹெ       மற்றும்   12.5 டன்கள் தொழு உரம் இடுவது சிறந்தது  .       பொட்டாசியம் குளோரைடு @     1 லி நீரில் 1       கி கலந்து(1%)      15 நாள்       இடைவெளியில்       இலைமேல் தெளிக்க வேண்டும்  . பொட்டாஷியம்  நைட்ரேட், பொட்டாஷியம் சல்ஃபேட் மற்றும் லாங்வினைய்னிட் போன்றவற்றில் ஏதேனும் ஒரு  பொட்டாஷியம் உரம் இடலாம்.              
 |