|  | கரும்பில்  கந்தகச் சத்து பற்றாக்குறை அறிகுறிகள் : 
              
                செடிகள் பச்சை நிறம் இல்லாமல் மஞ்சள்  கலந்த பச்சை நிறத்தில் தோற்றமளிக்கும்இது தழைச்சத்துப் பற்றாக்குறையைப் போன்று  இளம் இலைகளில் அதிக பசுமை சோகை காணப்படும்தண்டுகள் சிறியதாகவும், மெல்லியதாகவும்  இருக்கும், இலைகளின் பகுதிகள் குறைந்துவிடும் நிவர்த்தி : பொட்டாசியம் சல்பேட்  1% இரண்டு வார கால இடைவெளியில் இரண்டு முறை தழை தெளிப்பாக தெளிக்கவும்.   |