|  | சூரியகாந்தியில்  கார்மச்சத்து பற்றாக்குறை
 
 அறிகுறிகள் : 
            செடியின்       இளம் மற்றும் நடு இலைகளில் சிறிய மஞ்சள் நிறத்திட்டுகள் உருவாகும்மஞ்சள்       நிறத் திட்டுக்கள் அதிகமாகி பின் இளம் இலைகளில் காய்ந்த பகுதிகள் செம்மஞ்சள் நிறத்தில்       காணப்படும்செடிகளின்       உள்ள தண்டின் மேல் பகுதிகள் காய்ந்தும், வளர்ச்சியை நிறுத்திவிடும்இளம்       இலைகள் சுருண்டும், வடிவம் சிதைந்தும் காணப்படும்இது       அருகில் உள்ள கிளைகளில் உள்ள சிறு இலைகளை தாங்கி நிற்கும். ஒரே சீராக இளம் இலைகள்       காய்ந்து விடும் நிவர்த்தி : 
            
              மலர்ப்பிரிவு ஏற்படும்  காலத்தில் போராக்ஸ் (0.2%) தெளிப்பானை தெளித்ததால்  விதை எண்ணிக்கை, மகசூல் மற்றும் எண்ணெய் உட்பொருள்  அதிகமாக இருக்கும் |