Agriculture
தாவர ஊட்டச்சத்து :: எண்ணெய் வித்துக்கள் :: சூரியகாந்தி


Iron


சூரியகாந்தியில் இரும்புச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள் :

இலைகள் மஞ்சள் நிறமாகக் காணப்படும் நரம்பிடை சோகை

நிவர்த்தி :

ஃபெர்ரஸ் சல்பேட் 0.5%  தழை தெளிப்பாக தெளிக்கவும்

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015.

Fodder Cholam