Agriculture
தாவர ஊட்டச்சத்து :: தானியங்கள் :: கோதுமை

Click to view more Images

மணிச்சத்து பற்றாக்குறை

அறிகுறிகள்
  • பயிர்கள் வளர்ச்சி குன்றியிருக்கும்
  • தூர்கட்டுதல் குறைந்துவிடும்
  • இலைகள் கரும்பச்சை நிறமாக மாறி நெட்டுக்குத்தாக இருக்கும்
  • மணிப்பிடித்தல் குன்றிவிடும்

நிவர்த்தி

  • 6 கிலோ சூப்பர் பாஸ்பேட்டை 100 லிட்டர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து. மறுநாள் நன்கு கலக்கி, பின் காலையில் மேலாக வடித்து பயிர்கள்மீது 10 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்கவேண்டும்.

 
 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2014

Fodder Cholam