பன்னாட்டு  நியம அமைப்பு (ISO) மதிப்பீடுகள் 
            உலக வர்த்தக அமைப்பின் ஒப்பந்தம் படி  தொழில்நுட்பத் தடைகளில் இருந்து வர்த்தகத்தை வலியுறுத்தி, பன்னாட்டு அமைப்பானது  தொடங்கப்பட்டு தொழில்நுட்பம் அடித்தளத்தினை உலகச் சந்தைக்கு கொடுக்கிறது. 
                      எப்பொழுது இது நடைமுறைப்படுத்தப்படுகிறதோ,  அப்போது எதிர்ப்புகள் குறைக்கப்பட்டு ஒப்பந்தங்கள் அதிகரிக்கும். இது நிகழும்  போது வெகுமதியளிக்கும் தர மேலாண்மை அமைப்பான ஐஎஸ்ஓ 9000 மதிப்பீடுகள் என்ற புதிய  பதிப்பானது மேம்படுத்தப்படுகிறது. இப்பொழுது இது ஒரு முக்கியமான பன்னாட்டு அளவில்  பொருட்கள் மற்றும் சேவையானது ஏற்றுக்கொள்ளப்படுகிறது.
            உற்பத்திப் பிரிவில் தர மேலாண்மை  அமைப்பிற்காக ஐஎஸ்ஓ 9000 மதிப்பீடானது விரிவுபடுத்தப்படுகிறது. இதே திட்டத்தினை  சேவைகள் மற்றும் மென் பொருள் களத்தின் விரிவுக்காக பயன்படுத்தப்படுகிறது.   
          உற்பத்தி (அ) சேவை (அ) மென்பொருள் போன்ற எந்தக் களத்திலும் பொதுவான அமைப்பின் /  திட்டத்தின் மூலம் விரிவுபடுத்துவது மற்றும் அதே நேரத்தில் பயன்படுத்தும் நபரின்  தொழிலுக்கு பொருத்தமானதாக இருத்தல் வேண்டும். இந்த நேரத்தில் சுற்றுச்சூழல்  மேலாண்மை மதிப்பீடானது வந்தது. இதனை கருத்தில் கொண்டு ஐஎஸ்ஓ 9000 மதிப்பீடானது  1994ல் மாற்றி அமைக்கப்பட்டது. ஆண்டு 2000ல் திருத்தி அமைக்கும் பொழுது ஐஎஸ்ஓவின்  தொழில்நுட்பஅமைப்பு TC 176 ஆனது கருத்தில் கொண்டு ஏற்படுத்தப்பட்டது. இது 2000  ஆண்டு முடிவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டு, ஆனால் இப்பொழுது  நீர்மானத்திற்கு கொண்டு வந்து, அனைத்து அவசியமான சிறப்பியல்புகள் உடன்  நடைமுறையில் உள்ளது. 
             
             மாற்றங்கள் 
 
          இப்பொழுது  ஐஎஸ்ஓ 9000 மதிப்பீடுகளின் கடும்பத்தில் மொத்தம் 20 மதிப்பீடுகள் மற்றும்  பதிவேடுகள் உள்ளது. ஆண்டின் ஐஎஸ்ஓ 9000 தர மேலாண்மை மதிப்பீடுகள் மட்டும் அல்லாமல்  முதன்மை மதிப்பீடுகளும் பின்வருமாறு 
          
            
              - 
                
ஐஎஸ்ஓ       9000 தர மேலாண்மை அமைப்புகள் அடிப்படை மற்றும் சொல்வளம் 
               
              - 
                
ஐஎஸ்ஓ       9000 தர மேலாண்மை அமைப்புகள் - தேவைகள் 
               
              - 
                
ஐஎஸ்ஓ       9000 தர மேலாண்மை அமைப்புகள் - செயல்பாட்டுகளுக்கு வழிகாட்டுதல் 
               
             
           
          மேம்பாடு 
           
          ஐஎஸ்ஓ 9001,  ஐஎஸ்ஓ 9002,  மற்றும் ஐஎஸ்ஓ 9003,  மதிப்பீடுகளானது இணைந்து ஐஎஸ்ஓ 9001 மதிப்பீடாக உள்ளது. மதிப்பினை குறைக்கப்பட்ட  ஐஎஸ்ஓ 9001 தேவைகளானது விடுபட்ட பகுதிக்கு மட்டுமே அனுமதிக்கப்படுவதால், இது  தனிப்பட்ட அமைப்புக்கு பயன்படுத்துவதில்லை. இது மட்டுமல்லாமல் மூன்று  மதிப்பீடுகளான ஐஎஸ்ஓ 14010, ஐஎஸ்ஓ 14011 மற்றும் ஐஎஸ்ஓ 14012 சுற்றுச்சூழல் ஆய்தல்  மதிப்பீடுகள் ஒன்றாக இணைந்து ஐஎஸ்ஓ 10011 ஆக, உருவாக்கப்பட்டது. 
                      திருத்தங்களை  உடைய கொள்கைகள் 
            கொள்கைகளில்  திருத்தங்களின் செயல்முறையானது 
          
            
              - 
                
அனைத்துப்       பொருள் மற்றும் சேவை பகுதிகள் மற்றும் அனைத்து அமைப்புகளின் அளவுகள்       போன்றவற்றிற்கு பொருத்தமாக இருத்தல். 
               
              - 
                
இயல்பான       பயன்பாடு, மொழியின் தன்மை, உடனுக்குடன் மொழிப் பெயர்ப்பு மற்றும் எளிதாக       உணர்ந்து கொள்ளுதல். 
               
              - 
                
திறமையான       முறையில் தர மேலாண்மை அமைப்பினை செயல்முறை அமைப்பிற்கு இணைப்பது 
               
              - 
                
செயல்பாடு       மேம்பாட்டிற்கான இயல்பான படிக்கற்களை முன்னேற்பாடு செய்தல் 
               
              - 
                
இடையறாது       மேம்பாடு மட்டும் வாடிக்கையாளரின் திருப்தி போன்றவற்றிற்கான மகத்துவமிக்க       செயல்கள். 
               
              - 
                
சுற்றுச்சூழல்       மேலாண்மைக்காக, ஐஎஸ்ஓ 14000 என்ற மற்ற மேலாண்மை அமைப்புடன் இணைந்து இருத்தல். 
               
              - 
                
முதன்மை       தேவைக்காக முரண்பாடற்ற அடிப்படை மற்றும் முகவரியைக் கொடுப்பது மற்றும்       வான்வெளித்தூய்மை, தானே இயங்கி, மருந்தக சாதனம், தொலை தொடர்பு மற்றும் பல       போன்ற சிறப்பான பிரிவுகள் உடைய ஈடுபாடு கொண்ட அமைப்புக்களின் தேவை. 
               
             
           
          செய்முறை  வடிவம் 
           
          திருத்தி அமைக்கப்பட்ட ஐஎஸ்ஓ 9000 தர  மேலாண்மை அமைப்பானது நடைமுறையில் உள்ள ஐஎஸ்ஓ 9001ன் 20 மூலங்களில் தீவிரமான  மாற்றும் மறுநிலைப்பாட்டினை அடிப்படையாகக் கொண்டு நான்கு பாகங்களாக உள்ளது. 
          
            
              - 
                
நிர்வாக       பொறுப்பு 
               
              - 
                
இடுபொருட்களின்       நிர்வாகம் 
               
              - 
                
விளைப்       பொருட்கள் மற்றும் / அல்லது சேவை உணர்தல் 
               
              - 
                
அளவிடுதல்,       ஆராய்தல் மற்றும் மேம்படுத்துதல் 
               
             
           
          செய்முறை  வடிவமானது, டெயிங் PDCA (திட்டம், செய், பரிசோதனை மற்றம செயலாற்றல்)ன் தரம்  மேம்பாட்டினை ஒத்து உள்ளது. இந்த மாதிரி வடிவமைப்பினை உடைய செய்முறை வடிவத்தினை  எந்த தொழில் அல்லது சேவை போன்றவற்றில் அனுமதிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியான  மேம்பாட்டின் எண்ணமானது திறமையான அமைப்பினை உருவாக்கத் தூண்டுதல், வியாபாரப்  போட்டியில் சாதகமான முடிவு மற்றும் வாங்குவோரின் தேவை மற்றும்  எதிர்பார்ப்புகளுக்கு பதில் அளிப்பது ஆகும். 
             
            வாங்குவோரின்  திருப்தி, தொடர்ச்சியான மேம்பாட்டிற்காக கொடுக்கப்படும் தகவல்களை போன்றவற்றை  மதிப்பறிதல் போன்ற மற்ற பகுதிகளிலும் அளவிடப்படுகிறது. இடுபொருட்களின்  விதிமுறைகளானது, தேவைப்படும் பொழுது கொடுப்பதும் மற்றும் அத்தியாவசியமாக  கருதப்படும் அனைத்து இடுபொருட்களை கிடைக்கும்படி செய்வது, அடிப்படை வசதிகள்  மற்றும் பணியின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்றவையாகும். சொல்லியலில் கூட  மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. விநியோகஸ்தர்கள் என்ற பழைய இயல்பான சொல்லாக உள்ளது.  அதே போல் உற்பத்திப் பொருள் என்ற பழைய சொல்லிற்கு பதிலாக உற்பத்தி பொருள்  மற்றும் சேவை என்று தெரிவித்துள்ளது. இந்த நட்பார்ந்த மாற்றங்களான இயல்பான பயன்பாடு  மற்றும் சொற்களுக்கு அர்த்தத்தையும் கொண்டது. மேலும் ஐஎஸ்ஓ 14001 சுற்றுச்சூழல்  மதிப்பீடுகளுடன் ஒத்து இருந்து, சொற்களின் உட்பிரிவினை தகவல் இணைப்புகளை  சம்பந்தப்படுத்தி தேடுதலானது பெற முடிகிறது. 
 
மாறுதல் 
           
          இது மாறும் திட்டத்தின் வழிமுறைகளின்  உதவியுடன் மாற்றங்களைக் கொண்ட ஐஎஸ்ஓ பதிவேடு ஆகும். திருத்தம் செய்யும் செய்தியான  இந்திய நிர்வாக மதிப்பீடுகள் (BIS) மூலம் உறுதிப்படுத்தப்படுகிறது. இந்த  மதிப்பீடானது, ஐஎஸ்ஓயின் தொழில்நுட்ப அமைப்பு ஆலோசனைகளின் முதன்மை பங்கு ஆகும்.  இன்றும்  கூட புதிய மதிப்பீடுகளானது, பழையனவற்றினை  ஒன்றுபடுத்துதல் மற்றும சுருக்குவது ஆகும். மாற்றப்படுவது சுலபமானது ஆனால்  இந்த சுழற்சிக்கு தேவையான கால அளவு  இருத்தல்வேண்டும். 
             
            செய்முறை  வடிவமானது வாங்குவோரின் தேவையை பொருத்தும் மற்றம் ஒர தொழில்ன் வளர்ச்சிக்கு  உதவுவது ஆகும். ஒரு மாற்றங்களை கொண்ட உண்மையான சாரமாகும். கடந்த பழைய  வாங்குவோரின் திருப்தியை அளவீடுகள் வெளிவற்றும், அப்போது தான் தொடர்ச்சியான  மேம்பாட்டினை தொடங்கியது. ஆனால் இந்த புதிய மதிப்பீடானது தெளிவாக மற்றும்  மூலங்களின் அவசியமான பகுதியாக உள்ளது. மேலும் நிர்வாக பொறுப்பின் கீழ் வழங்குவோர்கள்,  உரிமையாளர்கள், வேலையாட்கள் மற்றும் சங்கம் போன்ற விருப்பம் உள்ளவர்களைகும்  உள்ளடக்கியுள்ளது. 
             
            இந்தியாவில் 5000 தொழல் நிறுவனமானது ஐஎஸ்ஓ  9000 சான்றளிப்பை பெற்றுள்ளது. இது ஆரம்பமற்ற வரையறை உடைய பொருள் அல்லது அதன்  பணிணை அடைவதற்கான ஒரு பொதுவான இடமாகும். ஆனால் சில சமயங்களில் சான்றளிப்பு  கலாச்சாரம் ஆனது மெதுவாகவே செயல்படுகிறது. ஒரு தடவை சான்றளிப்பு பெற்ற பின்,  அமைப்புகளானது திருப்தியடைந்துள்ளது மற்றும் தொடர்ச்சியான மேம்பாட்டில் எந்த வித  தாக்கமும் ஈராது. வாங்குவோரின் தேவைகள் ஆனாத சான்றளிப்பில் இருக்காது ஆனால்  பொருட்கள் மற்றும் அதன் பணியின் மேம்பாட்டு வசதிகளானது இடம் பெயரும் போது எந்த  அமைப்பும் தானாகவே சிறந்த சான்றளிப்பை பெறுகிறது. 
             
        இது தான் ஜப்பானியர்கள் மற்றும்  கொரியர்களின் வெற்றியின்  ரகசியமாகும்.  இந்தப் புதிய மதிப்பீடுகளானது நடைமுறைப்பகுதி மற்றும் அமைப்புகளின் தொடர்ச்சியான  வகையில் பொருட்கள் மற்றும அதன் பணிகள் வாங்குவோர்களுக்கு கிடைப்பதற்கு  சக்தியூட்டுதல் போன்ற பல்வேறு உதவிகளைச் செய்கிறது.  |