தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை கழகத்தின் செயல்பாடுகள் பற்றிய பார்வை
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம் ஒரு பார்வை (படகோப்பு)
RECENT UPDATES
TNAU - ஒரு சுருக்கமான விளக்கக்காட்சி
விரிவாக்கக் கல்வி இயக்குநரகம்
TNAU இன் வளர்ச்சி மற்றும் வளர்ச்சியின் மைல்கற்கள்
TNAU இல் வழங்கப்படும் இளங்கலை பட்டப்படிப்புகள்
TNAU இல் வழங்கப்படும் முதுகலை பட்டப்படிப்புகள்
TNAU இன் தொகுதிக் கல்லூரிகள்
TNAU இன் இணைந்த கல்லூரிகள்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழகம் 1971-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. வேளாண்மைத்துறை முன்னேற்றத்தில் இப்பல்கலைகழகத்தின் பங்கு குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தமிழ்நாட்டில் வேளாண்மை துறையின் முன்னேற்றத்திற்கு தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைகழக முழுமுதற் பொறுப்பு என்றால் மிகையாகாது. இப்பல்கலைகழகம் வேளாண் கல்வி, ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க சேவைகள் போன்றவைகளை வழங்குகிறது. மேலும் வேளாண்மையில் நடைமுறையில் மற்றும் வருங்காலத்தில் தோன்றும் சவால்களைச்  சந்தித்து உயர்தர மனித வளத்தை உருவாக்குகின்றது. அதோடு இல்லாமல் ஆயிரக்கணக்கான உழவர்களுக்கு  மற்றும் விரிவாக்கத்துறை அலுவலர்களுக்கு மேம்படுத்தப்பட்ட பண்ணைத் தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் தொழில்முனைவோர் முன்னேற்றத்திற்கு திறமையான பயிற்சி மற்றும் பயனீட்டாளர்களுக்கு சேவையும் தருகிறது. அரசிடமிருந்தும் பல திட்டங்களை பெற்று திறம்பட செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
இந்திய வேளாண்மையில் ஒரு வியத்தக மாற்றம் தேவைப்படுகிறது. இந்த மாற்றங்கள் வளர்ந்து கொண்டிருக்கும் தேவையை பூர்த்தி செய்ய உலகமயமாக்கல் மற்றும் வேளாண் பொருட்கள் சம்மந்தமான ஏற்றுமதிக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். இந்த வழியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் அறிவியல் சார்ந்த முன்னேற்றத்திற்கும், மற்றும் உழவர்களின் வாழ்க்கை தரத்தைத் உயர்ததுவதற்கு ஒரு வழிகாட்டியாகவும் திகழ்கின்றது. தற்சமயம் காணப்படும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள், வோள்ணமை விரிவாக்கதுறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள், ஆராய்ச்சிகள், வெளி நடவடிக்கைகள், மனிதவள மேம்பாடு மற்றும் திட்டங்களைச் செயல்படுத்துவதில் ஏற்படும் இடையூறுகள் ஆகியவை கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

தொடர்பு முகவரி
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்
கோயம்புத்தூர் – 641 003
இந்தியா
தொலைபேசி எண் : 0422-2431222
Website: www.tnau.ac.in

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | பொறுப்புத் துறப்பு | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2008-2025