animal husbandry
கால்நடை பராமரிப்பு :: அறுவடை பின்சார் தொழில்நுட்பம் : மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் முதல் பக்கம்

 

டையடிக் ஐஸ்கிரீம்

விஞ்ஞானிகளின் ஈடுபாடு: முனைவர் K.V.K. வீரேஸ்வரன் மற்றும் முனைவர் C.நரேஷ்குமார்.

தயாரிப்பு தொழில்நுட்பம்:

பால் கொழுப்பு(கிரீம்) 30% த்தை அரிசி, தவிடு கொண்டு நீக்க வேண்டும்.

பொருள் வழங்கல்:

50 மில்லி (அ)100 மில்லி குவளைகளில் வழங்குவதால் செலவு குறைவு.

பொருள் பயன்படுத்துதல்:

உணவு கட்டுப்பாட்டில் இருக்கும் மக்களுக்கு அரிசி, தவிடு, எண்ணெய் ஹைட்ரோகொலஸ்ட்ராலிக் விளைவைக் கொடுக்கும்.    

மேலும் விவரங்களுக்கு:

பால் அறிவியல் துறை
சென்னை கால்நடை மருத்துவக்கல்லூரி,
சென்னை -600 007.

 

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2009-15