வங்கி மற்றும் கடன் :: மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள்
மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள்

மத்திய கூட்டுறவு வங்கிகள் மாவட்ட தலைமையிடம் அல்லது மாவட்டத்தின் முக்கிய நகரப் பகுதிகளில் இருக்கும். இவ்வங்கிகளுக்கு சில தனிநபர்கள், நிதி மற்றும் மேலாண்மை ஆகியவற்றை வழங்குபவர் இருப்பர். மத்திய கூட்டுறவு வங்கிகளுக்கு மூன்று முக்கிய ஆதார நிதிகள் உள்ளது.

  • அவர்களின் சொந்த பங்கு முதலீடு மற்றும் இருப்புகள்
  • பொது மக்களிடம் இருந்து பெறும் வைப்பு நிதிகள்
  • மாநில கூட்டுறவு வங்கிகளிடம் இருந்து பெறும் கடன்கள்

வங்கிகளின் முக்கிய செயற்கூறுகள்

  • சங்க உறுப்பினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்தல்
  • வங்கி வணிகம் செய்தல்
  • பி.ஏ.சி.எஸ் (PACS) - க்கு சமமான நிலையமாக செயல்பட்டு சில சங்கங்களின் அதிகமான நிதியை நிதி பற்றாக்குறை உள்ளவற்றிற்கு பிரித்து அனுப்புதல்.
  • கடன் இல்லா செயல்களை மேற்கொள்ளுதல்
  • பி.ஏ.சி.எஸ் (PACS) உடன் நெருக்கமான மற்றும் தொடர்ச்சியான தொடர்பு வைத்துக் கொண்டு, அவற்றிற்கு தலைமை மற்றும் வழிகாட்டுதல் செய்தல்.
  • பி.ஏ.சி.எஸ் (PACS) - கண்காணித்தல் மற்றும் ஆய்வு செய்தல்
  • பி.ஏ.சி.எஸ் (PACS) - வளத்தை முதலீடு செய்ய பாதுகாப்பான இடத்தை வழங்குதல்.

மாநிலத்தில் மொத்தம் 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் மற்றும் 717 கிளைகள் அதிகபட்சமாக கிராமப் பகுதிகளில் உள்ளது. அவை தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மற்றும் கிராமப்புற மக்களுக்கு §சவை செய்வதற்காக உள்ளது. இதனுடன், இவை பால்பண்ணை, கைத்தறி, சர்க்கரை மற்றும் இதர இணைக்கப்பட்ட கூட்டுறவுகளுக்கு கடன் தேவைகளை பூர்த்தி செய்கிறது. மேலும் இவை விவசாயம் அல்லாத தேவைகளுக்கும் வங்கி கிளையின் பகுதிகளுக்குள் வருவனவற்றிற்கு நேரடியாகக் கடன் வழங்குகிறது.

மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் முகவரி

வ.எண் முகவரி தொலைபேசி தொலைநகல்
1. சென்னை மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட்,
எண் 114 / 1, பிரகாசம் சாலை, பிராட்வே, 
215, சென்னை மாநகரம்
சென்னை  - 600 018
044 25387771/25381102/
25381103
25381087
2. கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட்,
தபால் பெட்டி எண். 3781,
கோவை டி.சி.சி.பி கட்டிடம்
மத்திய தபால் நிலையம்,
80, எஸ்.பி.ஐ சாலை
கோவை - 641 018
0422-2302447/2302448/
2302449
2300436
3. கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட்,
தபால் பெட்டி எண். 1,
கடற்கரை சாலை,
தலைமை தபால் அலுவலகம்,
பாரதி சாலை,
கடலூர் - 607 001
04142-295911/295912,
295913
295916
4. தர்மபுரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட்,
அறிஞர் அண்ணா டவர் நினைவு கட்டிடம்,
தலைமை தபால் அலுவலகம்,
நேதாஜி புறவழிச்சாலை,
தர்மபுரி - 636 701
04342 - 262168/260181, 260051, 260571 260181
5. திண்டுக்கல் மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட்,
திண்டுக்கல் சி.சி.பி கட்டிடம்,
பால்கிருஷ்ணபுரம் தபால் அலுவலகம்,
திருச்சி சாலை,
திண்டுக்கல் -  624 005
0451 2433153 / 2421850 / 2420158 2421430
6. ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு  வங்கி லிமிடெட்,
தபால் பெட்டி எண் -  558,
நிர்வாக அலுவலகம்,
கதவு -  1,
தபால் அலுவலகம், 
கருங்கல்பாளையம்,
பவானி மெயின் ரோடு,
ஈரோடு - 638 003
0424 -  2213401 / 2213402 / 2213403 / 2213404 2210530
7. காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட்,
தபால் பெட்டி எண் - 29,
2 வது  தளம், 
வேதாச்சலம் கட்டிடம்,
15 - ஜி, செயிக்பேட் வடக்கு வீதி,
ரயில்வே சாலை,
காஞ்சீபுரம் -631 501
044-27222296
27222297/27222298
27222064
8. கன்னியாகுமரி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட்,
தபால் பெட்டி எண் -  18, 
15/8-21, ராமச்சந்திரா நாடார்  கட்டிடம்,
எண் : 4-11, அலெக்சாண்டிரா பிரஸ் சாலை,
நாகர்கோவில் - 629 001
04052-222684/233384/232864 232864
9. கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட்,
தபால் பெட்டி எண் - 2, 
ராமலிங்கம் கட்டிடம்
எண் 2, டி.எஸ்.ஆர் பெரிய வீதி
கும்பகோணம் -  612 001
0435-2430619,
2430073,
2431220
2431220
10 மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட்,
தபால் பெட்டி எண் 14,
187, வடக்கு வேலி வீதி,
தலைமை தபால் அலுவலகம்,
மதுரை மாவட்டம் - 625001
0452-2342051/2342052/
2342053/2432054
2345747
11 நீலகிரி மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட்,
தபால் பெட்டி எண் – 47,
என்.டி.சி.சி வங்கி கட்டிடம்,
சேரிங் கிராஸ் ,
கமர்சியல் ரோடு,
உதகை -  643 001
0423-2441254/2441271/
2441255/2443978
2442764
12 புதுக்கோட்டை மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட்,
தபால் பெட்டி எண் - 62, 
வ.எண் - 823/824
ராமபவனம்,
கிழக்கு மெயின் வீதி,
புதுக்கோட்டை - 622001
04322-222063/222389/
225300
222313
13 இராமநாதபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட்,
தபால் பெட்டி எண் 265,
வண்டிக்கார வீதி,
இராமநாதபுரம்,
தலைமை அலுவலகம்,
பேலஸ் சாலை,
இராமநாதபுரம் -  623501
04567-221245
220240/220008/
220149
20018
14 சேலம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட்,
தபால் பெட்டி எண் -  171,
சேலம் மத்திய கூட்டுறவு வங்கி கட்டிடம்,
சேலம் தலைமை தபால் அலுவலகம்,
செர்ரி சாலை,
சேலம் மாவட்டம் - 636 001
0427/2451761/
2451762/2451763/
2451764-65
2450647
15 சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட்,
தபால் பெட்டி எண் 3, 
கூட்டுறவு வங்கி கட்டிடம், 
2 வது தளம்,
163, காந்தி சாலை,
சிவகங்கை - 630 561
04575-240654/240645 241180
16 தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட்,
தபால் பெட்டி எண்  - 331,
ராமலிங்கசாமி நினைவு கட்டிடம்,
மேற்கு மெயின் வீதி,
சீனிவாசபுரம் தபால் அலுவலகம்,
தஞ்சாவூர் - 613 009
04362-223322/223422/
224017
223284
17 திருவண்ணாமலை சம்பூவராயர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி,
எண்.9, 
6 - வது குறுக்குத் தெரு,
காந்தி நகர்,
மெயின் தபால் அலுவலகம்,
திண்டிவனம் சாலை,
திருவண்ணாமலை - 606 601
04175 224814/224331 224332
18 தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட்,
தபால் பெட்டி எண் - 4, 
டி.சி.சி.பி கட்டிடம்,
109 / 5 டி, 
டபிள்யூ .ஜி.சி. சாலை,
மேலூர் தபால் அலுவலகம்,
எட்டயபுரம் சாலை,
தூத்துக்குடி - 628 002.
0461-2347604/2347605/
2347606
2347607
19 திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட்,
தபால் பெட்டி எண் - 324, 
1, கோட்டை நிலைய சாலை,
தபால் அலுவலகம்,
தெப்பக்குளம்,
திருச்சி - 620 002
0431-2702441/2702442/
2702443
2702071
20 திருநெல்வேலி மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட்,
டாக்டர். எம்.ஜி.ஆர் மளிகை வண்ணாரப்பேட்டை,
தபால் அலுவலகம், 
வண்ணாரப்பேட்டை ,
எண்.4, திருவனந்தபுரம் சாலை,
திருநெல்வேலி - 627 003.
0462-2500281/2500282/
2500283
433289
21 வேலூர் மாட்ட மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட்,
வேலூர் டி.சி.சி.பி லிமிடெட்,
எண்.3, அலுவலர்கள் லேன்,
தலைமை தபால் அலுவலகம், தொரப்பாடி சாலை,
வேலூர் - 632 001.
0416-2220522/2232524 2222634
22 விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட்,
தபால் பெட்டி எண் 18, 
வங்கி கட்டிடம், 
திருச்சி டிரங் சாலை,
எண்.2, அரசு மருத்துவமனை சாலை, விழுப்புரம் அஞ்சல்,
விழுப்புரம் - 605 602
04146-224802/224803/
221020
224801
23 விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி லிமிடெட்,
தபால் பெட்டி எண் 8,
வி.சி.சி வங்கி கட்டிடம்,
ஆர்.கே. 10, 104/1, மதுரை சாலை,
விருதுநகர் தலைமை தபால் அலுவலகம்,
விருதுநகர் -  626 001
04562-245815/244589/
245497
246218

மேலும் விவரங்களுக்கு

http://www/tn.gov.in/policynotes/cooperation_2.html 

ஆதாரம்
http://www.nafscob.org/dir(dccb) /dir(dccb)_2008.pdf

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2015