வங்கி மற்றும் கடன் :: வங்கி -  ஒரு கண்ணோட்டம்

இந்திய வங்கி முறையில் கடந்த 30 வருடங்களாக பல வியத்தகு சாதனைகளை புரிந்துள்ளது. இது முக்கியமாக எல்லோரிடத்திலும் சென்றடைந்துள்ளது. நகரம் மற்றும் சிறு நகரங்கள் மட்டுமன்றி இந்தியாவின் கிராமப்புற மூலை முடுக்குகளில் எல்லாம் சென்று, வங்கித் துறை மிகப் பெரிய அளவிற்கரிய சாதனைகளையும் வளர்ச்சிகளையும் அடைந்துள்ளது.

இந்திய அரசின் கொள்கைகளில் 1969 ஆம் தனியார் வங்கிகளை தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளாக மாற்றியதன் மூலம் நிறைய லாபங்களை அடைந்துள்ளது.

இந்தியாவில் பழமையானதாக இருந்தாலும், முதல் வங்கி 1786ல் துவங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை இந்திய வங்கி முறைகளை 3 கட்டமாகப் பிரிக்கலாம்.

  1. இந்திய வங்கிகளில் முதல் கட்டமான 1786 முதல் 1968 வரையிலான காலம்.
  2. இந்திய வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது முதல் 1991 வரை அதாவது இந்திய வங்கித் துறையின் சீரமைப்பு வரை.
  3. இந்திய வங்கிகள் துறையின் புதிய தொடக்கமான இந்திய நிதி மற்றும் வங்கித் துறை சீரமைப்பு 1991 பின்.

பகுதி -1

பகுதி - 2

பகுதி - 3

 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016