பெண்களுக்கான விற்பனை நிதி (MFW)

குறிக்கோள்

பெண் சுயதொழில்முனைவோர்க்கு உதவிகள் இந்த நிதியின் கீழும் மற்றும் பொருட்ளை சந்தைப்படுத்தும் துறையில் இருக்கும் அமைப்புகள் அனைத்தும் பொருட்கள் நுகர்வோர்க்கு உள்ளூர் மற்றும் சர்வதேச சந்தைக்கு அனுப்புவது இத்திட்டத்தின் நோக்கம்.

கடன் பெற தகுதியுள்ளோர்

  1. சிறு தொழில் துறைகள் பெண்களால் நிர்வகிப்பது.
  2. சந்தைப்படுத்துவது தொடர்பான சேவை புரியும் அமைப்புகள் / கூட்டு நிறுவனம் / கூட்டுறவு / தனியார் தொண்டு நிறுவனங்கள் வழங்கும் சேவைகளான இணையதளம், வர்த்தகம் சார்ந்த தகவல்கள், விளம்பரம், சந்தைபடுத்துவதற்கான ஆராய்ச்சி கோடோன், பொதுவான சோதனை நிலையங்கள் ஆகியவை பெண்களால் நிறுவப்பட்டு நடத்தப்பட வேண்டும்.

குழு

  1. நிறுவனம் / கூட்டமைப்பு / பெண்கள் குழு / சந்தைப்படுத்துதல் குழுவில் தனிப்பட்ட சந்தைப்படுத்தும் நோக்கம் மற்றும் வியாபாரியை மையமாக வைத்து சிறு மற்றும குறு செயலகங்களுக்கு அதிக அளவில் சுயமாக வைத்து பெண்களால் நிர்வகித்து வருதல்.
  2. விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் நிதி அளிப்பதற்கு எளிதாக இருந்தாலும், அவர்கள் நிர்வகிப்பதையே முழுவதும் நம்பியும் மற்றும் முந்தைய செயல்திறனின் பதிவுகள் எதிர்கால செய்கைகளுக்கான நீடிப்புத்திறன் ஆகியவற்றை வைத்தே இதற்கு நிதி வழங்கப்படுகிறது.

மேம்பாட்டு உதவிகள்

  • மேற்குறிப்பிட்டுள்ள நிதி உதவிகள் வழங்கப்பட்ட பின்பும், SIDBI வங்கி தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில், மேம்பாட்டு நிதி உதவிகளை மென் கடன் / குழு செயல்கள் அமைப்பதற்கும் மற்றும் வர்த்தகக் கண்காட்சிகள், வாங்குவோர் - விற்போர் சந்திப்பு, கருத்தரங்கு, பயிலரங்கு, பயிற்சி நிகழ்ச்சிகள் ஆகியவை வர்த்தக மேம்பாட்டிற்கும் பெண் சுயதொழில்முனைவோர் உற்பத்தியாளர்களுக்கு ஊக்குவிக்க வழிவகை செய்தல்.
ஆதாரம் http://www.sidbi.in/
 
முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2016