பயிர் காப்பீட்டு் :: காப்பீடு தொகை மற்றும் வெகுமதியிற்கான செயல் வடிவ உதாரணம்

காப்பீடு தொகை மற்றும் வெகுமதியிற்கான செயல் வடிவ உதாரணம்

நெற்பயிர் / அரிசியிற்கான காப்பீடு தொகை உச்ச எல்லை மற்றும் வெகுமதி விகிதங்கள்

மாநில உத்திரவாத மகசூல் (1930 கிலோ / எக்டர்)

மாநில சராசரி மகசூல் (2412 கிலோ / எக்டர்)

அரிசியிற்கான குறைந்தபட்ச ஆதரவு விலை (ரூ. 7.35 / கிலோ)

உத்திரவாத மகசூலின் மதிப்பு ரூ. 14,200 / எக்டர்

உண்மையான மகசூலின் மதிப்பு ரூ. 26,600 / எக்டர்

வழக்கமான (உறுதியான) வெகுமதி விகிதம் 2.5 சதவிகிதம்

இழப்பு வெகுமதி விகிதம்  8.55 சதவிகிதம்

காப்பீடு தொகை மற்றும் வெகுமதி அட்டவணை

விவசாயி ஏ (கடன் பெற்றவர்)

விவசாயி பி (கடன் பெறாதவர்)

கட்டாய காப்புறுதி

கடன் தொகை

ரூ. 12000.00

இல்லை

-

முழுமையான வெகுமதி @ 2.5 சதவிகிதம்

ரூ. 300.00

இல்லை

-

முழுமையான வெகுமதியில் 50 சதவிகிதம் மானியம்

ரூ. 150.00

இல்லை

-

நிகர வெகுமதி

ரூ. 150.00

இல்லை

விருப்ப காப்புறுதி உத்திரவாத மகசூல் வரைக்கும்

12000 முதல் 14200 வரைக்கும் முழுமையான வெகுமதி = 2200 @ 2.5 சதவிகிதம் (கடன் பெற்ற விவசாயிக்கு)

ரூ. 55.00

இல்லை

-

கடன் பெறாத விவசாயிக்கான வழக்கமான காப்புறுதி

-

ரூ. 355.00

-

முழுமையான வெகுமதியில் 50 சதவிகிதம் மானியம்

ரூ. 27.50

ரூ. 177.50

-

நிகர வெகுமதி

ரூ. 27.50

ரூ. 177.50

விருப்பக் காப்புறுதி 150 சதவிகிதம்  சராசரி மகசூலின் மதிப்பு

முழுமையான வெகுமதியில் 50 சதவிகிதம் மானியம்

ரூ. 220.10

220.10

-

நிகர வெகுமதி

ரூ. 220.10

ரூ. 220.10

மொத்த நிகர வெகுமதி (எ+பி+சி)

-

ரூ. 397.60

ரூ. 397.60


உதாரணம்


நெற்பயிர் / அரிசி சாகுபடியிற்காக விவசாயி ஏ மற்றும் விவசாயி பி ஒரு எக்டர் வைத்திருப்பர். சிறு மற்றும் குறு விவசாயிகளாக இருப்பதால், வெகுமதியில் 50 சதவிகிதம் மானியம் பெறுவதற்கு தகுதியானவர்களாவர்.

-

விவசாயி ஏ (கடன் பெற்றவர்)

விவசாயி பி (கடன் பெறாதவர்)

கடன் தொகை

ரூ. 15,000

இல்லை

காப்புறுதி தொகை

ரூ. 20,000

ரூ. 16,000

பிரயோகிக்கத்தக்க வெகுமதி விகிதம்

ரூ. 15,000 வரைக்கும் 2.5 சதவிகிதம் (வழக்கமான விகிதம்)

ரூ. 14,200 வரைக்கும் 2.5 சதவிகிதம் (வழக்கமான விகிதம்)

-

பாக்கி ரூ. 5,000த்திற்கு 3.55 சதவிகிதம் (இழப்பு விகிதம்)

பாக்கி ரூ. 1,800த்திற்கு 3.55 சதவிகிதம் (இழப்பு விகிதம்)

முழுமையான வெகுமதி தொகை

வழக்கமான விகிதமாக ரூ. 375.00 + இழப்பு விகிதமாக ரூ. 177.50 அதாவது ரூ. 552.50 அனைத்தும் உட்பட.

வழக்கமான விகிதமாக ரூ. 355.00 + இழப்பு விகிதமாக ரூ. 64.00 அதாவது ரூ. 419.00 அனைத்தும் உட்பட.

மானியம்

முழுமையான வெகுமதியில் 30 சதவிகிதம் அதாவது ரூ. 276.25

முழுமையான வெகுமதியில் 50 சதவிகிதம் அதாவது ரூ. 209.50

செலுத்த வேண்டிய நிகர வெகுமதி

ரூ. 276.25

ரூ. 209.50


தேவைப்படும் படிவங்கள்

  • கடன் பெற்ற விவசாயிகளுக்கான தீர்மானப் படிவம்
  • கடன் பெற்றிராத விவசாயிகளுக்கான தீர்மானப் படிவம்
  • கடன் பெற்றிராத விவசாயிகளுக்கான திட்டறிக்கை படிவம்
  • தேசிய விவசாய காப்பீடு திட்டத்தின் (NAIS)
  • பயிர் காப்பீடு தகவல்களைக் கொண்ட பதிவு புத்தகம் / அறிக்கைகள்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் -2013