பயிர் பாதுகாப்பு :: நெல்லி பயிரைத் தாக்கும் பூச்சிகள்

பழத் துளைப்பான்

சேதத்தின் அறிகுறி

  • வளர் புழு பருவத்தில் துளையிட்டு உள்ளே செல்லும்.
  • பாதித்த பழங்கள் முதலில் பழுப்பு நிறத்தில் காணப்படும் , பின்பு கருமை நிறத்தில் மாறிவிடும்.

கட்டுப்படுத்தும் முறைகள்

  • பாதித்த பழங்களை ஒன்று சேர்த்து அழிக்க வேண்டும்.
  • வேப்ப எண்ணை 3 % தெளிக்கவும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015