பழத்துளைக்கும் வண்ணத்துப்பூச்சி
அறிகுறிகள்
- பழங்களில் துளையிட்டு உள்ளே உள்ள சாற்றை உறிஞ்சுகின்றன.
பூச்சியின் விபரம்
- பூச்சி : ஒத்தைரஸ் மேட்டரினா
கட்டுப்பாடு :
- டைனோஸ்போரா கார்டிபோலியா மற்றும் காக்குலஸ் பென்டுல்ஸ் போன்ற களைச் செடிகளை அகற்றுதல்
- கீழே விழும், அழுகும் பழங்களை அழித்தல்.
- புகையூட்டம் செய்தல்
- கை வலைகளைக் கொண்டு மாலை வேளைகளில் பூச்சிகளை சேகரித்து, அழித்தல்.
- இலைகள் மற்றும் கொடிகளிலிருந்து அரைக்காவடிப் புழுவை சேகரித்து அழித்தல்.
- விளக்குப் பொறியை பயன்படுத்துதல்
- இந்த விளக்கின் கீழே மண்ணெண்ணெய் கலந்த நீரை வைக்க வேண்டும்.
- நச்சுப் பொறி (அ) கார்பைரில் 2 கிராம்/லிட்டர் பயன்படுத்துதல்.
|
|
|
பெண் |
ஆண் |
|
புழு |
|