பயிர் பாதுகாப்பு :: நெல்லி பயிரைத் தாக்கும் பூச்சிகள்

வெள்ளை ஈ: டிரையூலராய்டிஸ் ராரா

அறிகுறிகள்:

  • இலையின் அடிப்புறத்தில் அமர்ந்து கொண்டு இளம் பூச்சிகள், பூச்சிகள் இலையின் சாற்றை உறிஞ்சுகின்றன
  • இலைகள் மஞ்சளாதல்

கட்டுப்பாடு :

  • மாற்று இலை ஓம்புயிரிகளை அகற்றி, அழித்தல்
  • மஞ்சள் ஒட்டும் பொறியைப் பயன்படுத்துதல்
  • வேப்பங் கொட்டை சாறு 5% (5கிலோ), வேப்ப எண்ணெய் 5மிலி/லிட்டர் என்ற அளவில் தெளித்தல்
  • மீன் எண்ணெய் ரோசின் சோப் 25 கிலோவை 40 லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவும்

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015