பூங்கொத்துப்புழு: டிரகாபா முண்டெல்லா
சேதத்தின் அறிகுறிகள்:
- புழுக்கள் பூங்கொத்துக்களை உண்டு சேதப்படுத்தும்
- புழுக்கள் பூங்கொத்துக்களை நூலாம்படையால் ஒன்றாக பிணைத்து அதணுள்ளிருந்து தாமதமாகும்
- பூங்கொத்து மஞ்சளாகி மாறிவிடும்
- பூங்கொத்துக்களின் மேல் சிறு துளைகளும், அதன் கழிவுப்பொருட்களும் இருக்கும்
பூச்சியின் விபரம்:
- புழுக்கள்: அழுக்கேறிய வெண்ணிறப் புழுக்கள் தலை பழுப்பு நிறமாக இருக்கும்
- பூச்சி: அந்துப்பூச்சி உடல் சிறியது. இறகுகள் சாம்பல் நிறத்தில் இருக்கும்
கட்டுப்படுத்தும் முறைகள்:
- மாலத்தியான் 0.05 சதம் கரைசலை பூச்சி தாக்கிய பூங்கொத்துகளின் மீது தெளிக்கலாம்
|
 |
 |
புழுக்கள் |
பூச்சி |
|