மாகாளி கொலிரகோ காய் அழுகல் நோய் : பைட்டோபதோரா அரிகே
அறிகுறிகள்:
- மரங்களிலிருந்து முதிராத கொட்டைகள் அழுகி அதிகளவில் உதிர்தல்.
- நீரில் நனைந்த விதைகளை ஆரம்பத்தில் நடுவதால் பூங்கொத்து, பழம் மற்றும் தண்டு மேலும் பாதிக்கப்படும்.
- கொட்டைகள் பெரிய நுண்குமிழ் மற்றும் அடர்பழுப்பு ஆர போக்குகளை கொண்டிருக்கும்.
- பாதிக்கப்பட்ட மரங்களின் உச்சியில் பெரும்பாலும் உலர்ந்த இலைகள் மற்றும் கிளைகள் இருக்கும்.
- பாதிக்கப்பட்ட கொட்டைகள் விழுந்து வெள்ளை பூஞ்சை படலம் வளர்ந்திருக்கும்.
 |
 |
 |
 |
கொட்டைகள் அழுகி உதிர்தல் |
அடர்பழுப்பு ஆர போக்கு |
உலர்ந்த இலைகள் |
வெள்ளை பூஞ்சை படலம் |
கட்டுப்பாடு:
- சுத்தமான சாகுபடி முறை.
- பாதிக்கப்பட்ட மரங்களை அழித்தல்.
- உதிர்ந்த கொட்டைகளை சேகரித்து எரித்தல்.
- 1% போர்டிக்ஸ் கலவையை பருவ மழைக்கு முன்பும் இரண்டாம் தெளிப்பு 40-45 இடைவெளியில்
Image Source:
http://www.kissankerala.net:8080/KISSAN-CHDSS/English/index1.html |