பயிர் பாதுகாப்பு ::தண்ணீர்விட்டான் கிழங்கு பயிரைத் தாக்கும் நோய்கள்
ஊதா நிறப்புள்ளி: ச்டேம்பிலம் வேசிகேரியம்
தாக்குதலின் அறிகுறிகள்:
  • நோயுள்ள கதிர்கள் சந்தைப்படுத்தி முடியாது, (ஏனென்றால், எண்ணற்ற ஊதாநிறப் புள்ளிகள் இருப்பதால்) இந்தப்புள்ளிகள்தெள்ளத் தெளிவாக, சற்றெ உள்ளே அமிழ்ந்த ஊதா நிறப் புள்ளிகளாகத் தோன்றும்.
  • பெரிய புள்ளிகளும் தோன்றும். அவை நடுவில் பழுப்பு நிறத்துடன், ஊதாநிற விளிம்புடன் தோன்றும்.
  • இந்த புள்ளிகள் அடிக்கடி கதிரின் ஒரு பகுதியில் தோன்றும்
  • அஸ்பராகஸ் மீது. இளம் பழுப்பு நிறப் புள்ளிகள், 15 மி.மீ. நீளத்துடன் அடர் ஊதா நிற நுனிகளுடன் காணப்படும .்அதிக தாக்குதலின் போது, இலைகள் உதிரும். பின்னோக்கிக் காயும் .திரும்ப திரும்ப இலைகள் உதிர்வதால் விளைச்சல் குறையும்
     
  முன்கூட்டிய இலை உதிர்தல்   நீள் புண்கள்   ஊதா நிறப்புள்ளி:

நோயினைகண்டறிதல்:

  • இநோயை  ச்டேம்பிலம் வேசிகேரியம் பரப்புகிறது.

   
  ச்டேம்பிலம் வேசிகேரியம்   ச்டேம்பிலம் வேசிகேரியம் கொண்டியா
கட்டுப்படுத்தும் முறை:
  • பயிர் குப்பைகளை அகற்றி, அழிக்க வேண்டும்
Source:
Images: http://www.omafra.gov.on.ca/IPM/english/asparagus/diseases-and-disorders/purple-spot-stemphylium.html
Plate and microscopic images: http://www.ast.go.kr/search/search_index, https://www.flickr.com/photos/lcisa/4475865401/


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015