பயிர் பாதுகாப்பு ::தண்ணீர்விட்டான் கிழங்கு பயிரைத் தாக்கும் நோய்கள் |
துரு நோய்: பக்சினியா அராகி
|
தாக்குதலின் அறிகுறிகள்:
- சிவப்பு (அ) பழுப்பு நிற நீளமான புள்ளிகள் கிளைகளில் தோன்றும்
- தொடர்ந்த வருடங்களில், தாக்குதல் இருந்தால், வேரின் வீரியம் குறையும், மோசமான வேர் வளர்ச்சியும், இறப்பும் ஏற்படும்
|
|
 |
|
 |
|
 |
|
முட்டை வடிவ புள்ளிகள் |
|
எழுப்பப்பட்ட புண்கள் |
|
பாதிக்கப்பட்ட தண்டு |
|
கட்டுப்படுத்தும் முறை:
- பயிர் குப்பைகளை அகற்றி, அழிக்க வேண்டும்
Source:
Images: http://www.omafra.gov.on.ca/IPM/english/asparagus/diseases-and-disorders/rust.html |
|