பயிர் பாதுகாப்பு :: அறுவடைப் பின்சார் நோய்கள்: கேரட்
புளிப்பு அழுகல் நோய்: கியோட்டரைகம் கேண்டிடம்
தாக்குதலின் அறிகுறிகள்:
  • கேரட் வேர்கள் மீது மென்மையான, தண்ணீர் போன்ற, நிறமற்ற, சிதைவுகள் ஏற்படும்
  • சிதைந்து போன பகுதி- மந்தமான வெள்ளை வித்திகளை கொண்டிருக்கும் மற்றும் வினிகர் போன்ற நாற்றம் தோன்றும்
  • கேரட்டில் உள் காயங்கள் மூலம் நோய் பரவுகிறது
  • சேமிப்பு- சூடான வெப்பநிலை (அதிகமாக 32 °F) மற்றும் தவறான காற்றோட்டம்

நோய் காரணி:

  • கியோட்டரைகம்கேண்டிடம்  நூல் போன்ற செல்கள் கொண்டு வளர்கிறது. இவைகள் ஹைபே என்று அழைக்கப்படுகிறது. 
  • ஹைபேக்கள்   துண்டுகலாக பிரியும் பொழுது வித்திகள் உற்பத்தி ஆகிறது.
  • ஹைபே மற்றும் வித்திகள் வெள்ளை அல்லது நிறமற்றதாக தோன்றும்
 
மென்மையான நிறமற்ற சிதைவுகள   பாதிக்கப்பட்ட கேரட்
கட்டுப்படுத்தும் முறை:

வயலில்:

  • நிலத்தில் நல்ல  வடிகால் அமைக்க  வேண்டும்
  • கேரட்டில் காயப்படுத்துதலை குறைக்க வேண்டும்

சேமிப்பு:

  • நல்ல சுகாதார வசதிகள்
  • கேரட்களை  குளிரில்  வைத்து பின்பு 32 ºF யில் சேமிக்கவும்
Source of Images:
http://www.agri.hro.or.jp/boujosho/sinhassei/html/H15/1502.htm\
http://msue.anr.msu.edu/news/black_rot_of_carrots

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015