பயிர் பாதுகாப்பு :: அறுவடைப் பின்சார் நோய்கள்: கேரட
ஃபைட்டோப்தோரா வேர் அழுகல் (அ)  இரப்பர் போன்ற பழுப்பு அழுகல்   நோய்: ஃபைட்டோப்தோரா மேகாச்பரமா
தாக்குதலின் அறிகுறிகள்:
  • பாதிக்கப்பட்ட பகுதிகள் அடர் பழுப்பு முதல் கருப்பு நிறமாகி மாறி, தண்ணீர் நனைத்த இரப்பர் போன்று இருக்கும்.
  • புண்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பட்டைகளாய் கேரட் வேர்களில் எங்கும்  ஏற்படலாம்
  • வெள்ளை மைசிலியா புண்கள் மீது இருக்கலாம். இவைகள் அருகில் உள்ள வேர்களுக்கு நோய் பரவ உதவுகிறது

நோய் காரணி:

பரவல் மற்றும் வாழ்வதற்கான முறை:

  • மண் மூலம்
  • ஜூச்போறேஸ் (நீச்சல் வித்துக்கள்) ஏற்படுத்துகிறது - எளிதாக தண்ணீர் மூலம் பரவும் 

நோய் தோன்றும் சூழ்நிலைகள்:

  • ஒப்பீட்டளவில் ஈரமான மண், அதிகப்படியான மழை/ நீர்ப்பாசனம்   மற்றும் 70- 75ºF வெப்பநிலை நிலைகள்
இருண்ட கருப்பு வளையங்கள் வெள்ளை மைசிலியா
கட்டுப்படுத்தும் முறை:
  • போதுமான மண் வடிகால் பராமரித்தல்
  • நீர் செறிவூட்டல் நீடித்த காலம் தவிர்க்கவும்
  • சேமிப்பு நிலைகள்- வெப்பநிலை-32ºF மற்றும் ஈரப்பதம்- <95%
Source of Images:
Danielle B., Maryvonne P and Françoise M. Phytophthora on carrot : evolution of species involved in ring rot disease in France and consequences on crop protection. INRA, Agrocampus Rennes, Univ Rennes I, UMR1099-Bio3P–BP 35327, F35653 Le Rheu, France.
http://msue.anr.msu.edu/news/black_rot_of_carrots

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015