பயிர் பாதுகாப்பு :: கேரட் பயிரைத் தாக்கும் நோய்கள்

பாக்டீரியா இலைக் கருகல் : சேந்தோமோனஸ் கம்பஸ்டிரிஸ் வகை கரோட்டே

அறிகுறிகள்:

  • இலைகளில் ஒழுங்கற்ற பழுப்பு நிறப் புள்ளிகள் தோன்றும். இலைக்காம்புகளில் அடர் பழுப்பு நிற கோடுகள் மற்றும் பூப்பகுதிகளில் காய்ந்தும் காணப்படும்

கட்டுப்பாடு:

  • காப்பர் ஆக்ஸி குளோரைடு 0.25% தெளிக்க வேண்டும்.

பழுப்பு நிறப் புள்ளிகள்

Image Source:

www.nysipm.cornell.edu/factsheets/vegetables/misc/clb.pdf

 

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015