பாக்டீரியல் மென் அழுகல் நோய் : எர்வினியா கரோட்டோவோரா வகை கரோட்டோவோரா
அறிகுறிகள்:
- செல் அணுக்கள் நீரில் அமிழ்ந்தது போன்று காணப்படும். செல் அணுக்கள் முழுவதும் ஒன்றிணைந்து மென்மையாக மாறும்
- அழுகிய திசுக்கள் சாம்பல் நிறத்திலிருந்து பழுப்பு நிறமாகக் காணப்படும். இதனால் ஒருவித கெட்ட வாசனை வெளிவரும்
கட்டுப்பாடு:
- சோடியம் ஹைப்போகுளோரைடு 1:500 என்ற அளவில் சேமிப்பிற்கு முன் நனைத்து பின் சேமிக்க வேண்டும்
|
 |
மென் அழுகல் |
|