பயிர் பாதுகாப்பு :: காலிஃபிளவர் பயிரைத் தாக்கும் நோய்கள்
அடிச்சாம்பல் நோய்: பெரானோஸ் போரா பாராஸ்டிக்கா

கட்டுப்பாடு

  • மெட்டலாக்ஸில் (ஏப்ரான் 4 கிராம்/கிலோ) என்ற அளவில் விதை நோர்த்தி செய்ய வேண்டும்.
  • மெட்டாலாக்ஸில் (ரிடோமில்) 0.4% தழை தெளிப்பாகத் தெளிக்க வேண்டும்.

 

இலையின் தாக்கப்பட்ட பகுதி
தாக்கப்பட்ட தலைப்பகுதி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015