ஆல்டர்னேரியா இலைக்கருகல்: ஆல்டர்னேரியா அல்டர்னேட்டா
அறிகுறிகள்
- இந்நோய் பூக்கும் தருணத்தில் ஏற்படுகிறது.
- இலைகள் அதிகமாக பாதிக்கப்படுகின்றன.
- பாதிக்கப்பட்ட செடியில் இலைகள் உதிரிகின்றன.
- இலைகளில் பழுப்பு நிறத்தில் புள்ளிகள் தோன்றுகின்றன.
- பாதிக்கப்பட்ட காய்கள் கருப்பு நிறத்தில் மாறுகின்றன.
- பாதிக்கப்பட்ட விதைகள் உதிர்ந்துவிடுகின்றன.
கட்டுப்பாடு
- அதிகமான நீர்ப்பாய்ச்சுதலை குறைக்கவேண்டும்.
- மேங்கோசெப் 3 கிராம் / லிட்டர் அல்லது கார்பன்டாசிம் 1.5 கிராம் / லிட்டர் .
|
|