துரு நோய்: பக்சீனியா க்ரைசாந்தமி
சேதத்தின் அறிகுறி:
- நோயின் அறிகுறியானது இலையின் கீழ் பகுதியில் பழுப்பு நிறத்தில் கொப்பளம் வடிவில் காணப்படும்.
- இந்நோய் இலைகளில் பழுப்பு நிற சாம்பல் வித்துகளை வெளியேற்றும்.
- பாதிப்பு கடுமையாகும் போது செடி துவண்டு போகும். பின் பூ பூப்பதன் தன்மை குறைந்து விடும்.
 |
 |
 |
வெள்ளை மற்றும் மஞ்சள் துரு |
எழுபபி்ய கொப்பளம் |
தண்டுப்பகுதியில் துரு |
கட்டுப்படுத்தும் முறை:
- பாதிப்பு ஆரம்ப நிலையில் காணப்படும் போது அதனை எடுத்து அழித்தல் வேண்டும்.
Image Source: http://www.greenhouse.cornell.edu/pests/gallery/index.htm, https://negreenhouseupdate.info/photos/chrysanthemum-white-rust-puccinia-horiana-0 |