பயிர் பாதுகாப்பு :: செவ்வந்தி பயிரைத் தாக்கும் நோய்கள்

செப்டேரியா இலைப்புள்ளி நோய்: செப்டோரியா க்ரைசாந்திமேலா

சேதத்தின் அறிகுறி:

  • மழை மற்றும் குளிர் காலங்களில் இலைகளில் புள்ளிகள் ஏற்படும்.
  • மழைப் பெய்யும் பொழுது நோய் கிருமிகள் பரவி முதலில் கீழே உள்ள இலைகளை பாதிக்கும்.
  • கடுமையான தொற்றின் காரணமாக இளம் இலைகள் தோய்ந்து காணப்படும். இறந்த இலைகள் சில நேரம் தண்டுகளில் தொங்கிக் கொண்டிருக்கும்.
  • நோய் தொற்று பூவை பாதிக்கும்பொழுது பூ முற்றிலும் அழுகிவிடும்.

கட்டுப்படுத்தும் முறை:

  • நோய்க் குப்பைகளை அழிக்க வேண்டும் மற்றும் அளவான பாசனம் பரிந்துரைக்கப்படுகிறது.

Image Source:

https://negreenhouseupdate.info/photos/chrysanthemum-%E2%80%93-leaf-spot-septoria

 


இலைப்புள்ளி

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2015