பயிர் பாதுகாப்பு :: கோக்கோ பயிரைத் தாக்கும் பூச்சிகள்

பிளாடிட் தத்துப்பூச்சி :

  • புழு மற்றும் அந்துப்பூச்சி, பூக்கள், குருத்துக்கள் மற்றும் காய்களில் உள்ள சாறுக்களை உறிஞ்சி உண்ணும்.
  • தத்துப்பூச்சிகள், தேன் போன்ற திரவத்தை சுரப்பதினால் இலைகள் மற்றும் காய்கள் கறுப்பு நிற பூசணம் வளர்சியடைகிறது.
       

மேலாண்மை :
தையக்ளோப்பிரைட்  2 மிலி/லிட்டர் நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்கவும்.


முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016