பயிர் பாதுகாப்பு :: கோக்கோ பயிரைத் தாக்கும் பூச்சிகள்

ரோமப்புழு : லைய் மாண்ட்ரியாவகை, யூப்ரோக்டிஸ் வகை, டேசிச்சிரா வகை

நாற்றுகள் மற்றும் சிறு கன்றுகளில் அதிகமான இலைச் சேதத்தை ஏற்படுத்துகிறது.


மேலாண்மை : அசிபேட் 2 மிலி/லிட்டர்   தெளிக்கவும்.



முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2016